உன் புன்னகை....!!!


உன் புன்னகைகளை
சேகரித்து வைத்திருக்கிறேன்
எல்லாம் விதவிதமான
புன்னகைகள்
அதில் எதிலும்
எனக்கான புன்னகைகள்
இல்லாததால்
அவ்வப்பொழுது
அழுகிறேன்
உன்
புன்னகைகளை கட்டிக்கொண்டு...!!!!

எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (20-Jan-11, 12:37 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 463

மேலே