பூமியின் காத்திருப்பு

இந்த பூமி உண்டாகி
பலகோடி ஆண்டுகள்
ஆனாலும்.. அது,
"என்னவளின் பாதம் படுவதற்கான"
காத்திருப்பு என்பது
எனக்கு மட்டும் தான்
தெரியும்.

எழுதியவர் : கடல்மாறா (20-Jan-11, 1:09 pm)
சேர்த்தது : kadalmara
பார்வை : 409

மேலே