நீ என்பது தெரியாமல்

முதல் முறை
பார்த்த போதே
முடிவு செய்து விட்டேன்.
நீ தான்
என் வாழ்கையை முடித்து வைத்து போகிறாய்
என்பது
தெரியாமல்...

எழுதியவர் : (20-Jan-11, 4:12 pm)
சேர்த்தது : Sumi
பார்வை : 390

மேலே