படித்தாலும் புரியாது..

நீ எனக்கு
முதல் குழந்தை
இரண்டாம் தாய்
கடைசி காதல்...

எழுதியவர் : (20-Jan-11, 4:16 pm)
சேர்த்தது : Sumi
பார்வை : 521

மேலே