உன் நினைவுகள் இருக்கும் தைரியம்

இரவில் மின்சாரம்
தடைபட கூடும்...
இருப்பின்னும்
என் அறையில் நான்
மெழுகு வர்த்திகளோ,
தீபெட்டிகளோ....
வைத்திருக்க வில்லை...
உன் நினைவுகள்
இருக்கும் தைரியம் தான்...

எழுதியவர் : (20-Jan-11, 4:27 pm)
சேர்த்தது : Sumi
பார்வை : 497

மேலே