நான் காதலிக்க நீ ஒருவன் மட்டும் தான்

இந்த உலகத்தில் வழிபட
எத்தனையோ கோவில்கள்
இருக்கின்றன.
எத்தனையோ மதங்கள்
இருக்கின்றன.
ஆனால்,
இந்த உலகத்தில்
நான் காதலிக்க
நீ ஒருவன்
மட்டும்தான்
இருக்கிறாய்...

எழுதியவர் : (20-Jan-11, 4:38 pm)
சேர்த்தது : Sumi
பார்வை : 457

மேலே