தமிழ் நுழைந்தால் புயலும் தென்றல்

பனித் துளிக்குக் காய்ச்சல்...!

எனவே -

தமிழ் எனும் மருந்தை

ஊசி வைத்து அதன் உடலில் ஏற்றினேன்.....

ஆரோக்கியமாகி அது குண்டானது.....

அட...!

நொங்கு...............!!!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (13-Nov-13, 6:51 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 123

மேலே