மழை

மழையே,
என் கவிதைகளையும்,
மழையாக,
பொழி,
அப்படியாவது,
என் கவிதை,
எல்லோரிடமும்,
சேரட்டும்!!!

எழுதியவர் : kaarthick (13-Nov-13, 6:05 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 152

மேலே