மனிதா

குடிக்காத பாம்பு புற்றுக்கு
குடம்குடமாய் பால்
ஊற்றுபவனும் நீயே...

தாகித்த நாவிற்கு
தண்ணீர் தர
மறுப்பவனும் நீயே...!

எழுதியவர் : muhammadghouse (13-Nov-13, 6:52 pm)
பார்வை : 116

மேலே