என்னை கண்டபொழுது

அவள் கண்கள் நடணமாடின,
இடதழ்கள் கவிபாடின,
விரல்கள் வீனை மீட்டின அவள் மனதை போல,
என் மனதும் நனைந்து சுகம் கன்டது...
நன்றி மின்னியது என் கண்களில்.
மென் மலரே என் நன் மலரே..

எழுதியவர் : (13-Nov-13, 10:38 pm)
சேர்த்தது : மென்மலர் ராசு
பார்வை : 89

மேலே