அன்றும் இன்றும்

ஆயிரம் தாமரை போலவே,
ஆயியம் கதிரவனின் விரிசடர் போலவே
உன் மலரடி பதித்து வந்தாய்
கண்ணால் நான் காணவே -அன்று
பூஞ்சோலையாய் நீ வருவாய்
வளர்மதியாய் கண்ட உன்னை
முழுமதி சுடர்மேனி குமரியாய்
யான் உன்னை முதல் முறையாய்
வண்டமரும் நல் மதுரம் நிறைந்த
மலர்போல காணவே - இன்று

எழுதியவர் : (13-Nov-13, 11:01 pm)
சேர்த்தது : மென்மலர் ராசு
Tanglish : anrum intrum
பார்வை : 73

மேலே