முத்தம்

என் உதடுகளால்
உன் பெயரை உச்சரிக்க
முடியவில்லை
என் உதடுகளை மூடியிருப்பது
உன் இதழ்கள் அல்லவா...........

எழுதியவர் : த.எழிலன் (13-Nov-13, 11:56 pm)
சேர்த்தது : vellvizhe
Tanglish : mutham
பார்வை : 89

மேலே