உனக்காக காத்திருப்பேன்

நீ விட்டுப்போன நினைவுகளோடு...
உனக்காக காத்திருப்பேன் மறு ஜென்மமும் ஆனால் நீ நானாக நான் நீயாக..
அப்போதாவது உனக்கு புரியும், காத்திருத்தல் எவ்வளாவு கடினம் என்று.....!!!

எழுதியவர் : (21-Jan-11, 1:36 pm)
பார்வை : 597

மேலே