கட் ஸ்டோரி
அந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் மக்களின் கூட்டம் அலைமோதியது. அந்த கூட்டதில் வேறு ஒரு மாநிலத்தை சேர்த்த ஒரு குடுபம்மும் இருந்தது. அந்த குடுபத்ததில் கணவன் மனைவி 6 வயதில் ஒரு மகன் மற்றும் 9 மாத மகள் என இருந்தனர். கணவன் கையில் அவர்களுடைய மூட்டை முடிச்சுகள் இருந்தன. மனைவி கையில் அந்த 6 மாத குழந்தை இருந்தது . அவர்களுக்கு 3 அடி தொலைவில் அவர்களது மகன் நடந்து கொண்டிருந்தான். தொடர்ந்து நடந்த அந்த சிறுவன் திறந்து இருந்த மேடோ ரயிலுக்குள் நுழைந்து விட்டான்.இவர்கள் நுளைவதுர்க்குள் அந்த ரயிலின் கதவுகள் முட பட்டன . செவதரியது விழித்தனர் அந்த குடுமபத்தினர். இரயிலுக்குள் இருந்த ஒருத்தர் செய்கை வழியாக அவர்களுக்கு கூறினார் அடுத்த நிலையத்தில் நான் குழந்தையிடம் இருக்கிறன் என்று.