நிழல் அல்ல
நான் உன் நிழல் அல்ல நட்பே
வெளிச்சம் போனதும் மறைந்து போக
உன் காதலிலும் காய்ச்சலிலும் மருந்தாகவும் மாறுதலாகவும் என்றும் உன்னோடு இருப்பேன் உயிராக ....!!