நிறங்களின் புன்னகை - வானவில்

விழிகள்
டேஸ்ட் செய்ய
ப்ரூட் சாலட்
வானில் ரெயின் போ....!
ரசிக்கையில்
குளிர்கிறது மனம்...!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (15-Nov-13, 11:02 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 68

மேலே