என்னையும் சேர்த்து

நீ நேச்சிப்பதை எல்லாம் நானும் நேசிக்கிறேன்,
நீ வெறுப்பதை எல்லாம் நானும் வெறுக்கிறேன்,
என்னையும் சேர்த்து!!!!!!!

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (15-Nov-13, 12:28 pm)
Tanglish : ennaiyum serththu
பார்வை : 103

மேலே