என் அப்பாவின் தாலாட்டு

நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை

நீ இல்லாத இதயத்திலே சிந்தனை இல்லை

அம்மா என்று நீ அழைத்தாய் அன்பு மகனே நல்ல அன்பு காலம் பொழியும் செல்ல மகனே

அப்பா என்று நீ அழைத்தாய் அன்பு மகனே நல்ல
அமுத காலம் பொழியும் தங்க மகனே

நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை

நீ இல்லாத இதயத்திலே சிந்தனை இல்லை

எழுதியவர் : நாகராஜன் (15-Nov-13, 12:54 pm)
பார்வை : 122

மேலே