சொல்

என் இதயத்தில்

ஈட்டியால் குத்தினாய்

குருதியால் நனைந்தேன் நான்

அப்போது கூட

வரவில்லை வருத்தம்

ஆனால்

உன் நாவினால் அடித்த

அடியில் வந்தது வருத்தம்

இன்னொருமுறை உன்

நாவினால் அடித்தால்

அன்று நான் ...............

எழுதியவர் : நாகராஜன் (15-Nov-13, 1:15 pm)
சேர்த்தது : M . Nagarajan
Tanglish : soll
பார்வை : 74

மேலே