ஈர்ப்பு

பென்னே உலகத்தில் உள்ள

இறைவன் படைத்ததை

ரசித்துக்கொண்டுருந்தேன் சுதந்திரமாய்


ஆனால்

உன்னை மட்டும்

ரசிக்கவைத்து விட்டாயே

கைதியாக ........

எழுதியவர் : நாகராஜன் (15-Nov-13, 1:24 pm)
சேர்த்தது : M . Nagarajan
Tanglish : eerppu
பார்வை : 59

மேலே