திருமணம்

இரு மணங்களும்

ஓன்றாய் இணைந்து

திருமணமாய்

சங்கமமாகி மெல்லிய

சிம்பொணி அமைத்து

பல செல்வங்கள் பெற்று

பல்லாண்டு காலம்

வாழ வாழ்த்தும் அன்பு நெஞ்சம்

எழுதியவர் : நாகராஜன் (15-Nov-13, 1:31 pm)
Tanglish : thirumanam
பார்வை : 57

மேலே