ஏமாற்றம்
என்னதான் பத்தரமாத்து தங்கத்துடன்
பல வருடம் பழகினாலும்
ஒரு நாள் ஏமாறத்தான் செய்கிறார்கள்
தங்கமுலாம் பூசி வரும் தகரத்திடம்
முலாம் முழுதும் வெளுத்த பின்தான் தெரியும்
நாம் முற்றிலும் வெறுத்ததுதான்
தரம் வாய்ந்த தங்கம் என்று
---------அரி.அன்பு