மனிதனின் தமிழ்
நல்லது - செய்
கெட்டது - விடு
பெரியது - மனம்
சிறியது - தீய குணம்
இப்பொழுது - துனி
எப்பொழுது - கணி
இன்று - கையில்
நேற்று - நினைவில்
நாளை - நினைப்பில்
நான் - கர்வம் தவிர்
நாம் - சர்வம் துளிர்
தேடல் - ஏன் ? எங்கே ? எப்படி ?