திருத்தி விடுங்கள்

தயவுசெய்து
டார்வின் கொள்கையை
திருத்தி விடுங்கள்
மிருகங்களிடமிருந்து
மனிதன் பிறப்பதற்கு மாறாக
மனிதர்களிடமிருந்து
மிருகங்கள் பிறக்கின்றன.

எழுதியவர் : கிருஷ்ணன் BABU (17-Nov-13, 2:18 pm)
பார்வை : 64

மேலே