சிரிப்புக்குப் பின்

அவள் சிரித்தாள்,
அவனும் சிரித்தான்..

அழுதது குழந்தை,
கூட அழுதது
குப்பைத் தொட்டி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Nov-13, 7:11 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 90

மேலே