பெற்றோர் ஹைக்கூ

எத்தனையோமுறை
நீ எடுத்தெரிந்து பேசினாலும்,
உன்னை பெற்றதுமுதல்
இன்றுவரை எடுத்து எறியாதவர்கள்.

எழுதியவர் : vendraan (19-Nov-13, 1:09 pm)
சேர்த்தது : வாகை வென்றான்
பார்வை : 240

மேலே