முழுமையான மனிதர்கள்

முழுமையான மனிதர்கள்
இருவரில் ஒருவர் இறந்து விட்டார்,
மற்றவர் பிறக்கவில்லை.

எழுதியவர் : (19-Nov-13, 3:45 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 101

மேலே