என்னவள்

அதிகாலையில் நீ உன் படுகையில்
தூங்கும்போது
உன் தலையனையில் உன் கார்மேக கூந்தலில்
நன்றாக தூங்கிறது!
நீ இழுத்து போர்த்தி படுத்த போர்வை
இரவு முழுவதும்
தூங்காமல் இருந்து என்னை கொள்ளுகிறது !
இவைகள்யெல்லாம் ஊதி தள்ளி விட்டு
நான் தான்
யோககாரன் என்று அவள் உடை
ராஜநடை போடுகிறது !
எப்போதும் நிலவில் நடுவில்தான் நேர்வகிடு
கோடூ இருக்கும்
இன்று வலது ஓரம் கோடூ இருக்கறது ஏன்
அன்பே உனது அழகில் இந்த மாற்றம் !
நீ பள்ளிக்கு சைக்கிளில் போகும்போது நீ
செல்லும் பாதையில் கோவிலும்
ஒரு குட்டி அருவியும் தினந்தோரும் உன்னை
தரிசித்து கொள்கிறது !
இன்று அவை உன் விட்டுத் திண்ணையில்
உனக்கு விடுமுறை
என்று அவைகளுக்கு கூறினாய!



எழுதியவர் : abinayapriyan (22-Jan-11, 8:22 pm)
சேர்த்தது : abinayapriyan
Tanglish : ennaval
பார்வை : 461

மேலே