சீதனம்

சீதனம்
ஆதனம் தேட
வேதனம் வாங்கா
வெட்டி காரன்
வட்டி கூட வாழ்கிறான்
வரதச்சனையை நம்பி ,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (20-Nov-13, 1:30 am)
Tanglish : sithanam
பார்வை : 135

மேலே