பதில் சொல் தேவதையே

என் காதல் தேவதையே...
உன் வருகையின் போது சாலை ஓரபூக்கள் உதிர்வது...
உன்னை வரவேற்க்கவா...??
இல்லை உன்னிடம் தோற்றுப்போன வேட்கதிலா ??

எழுதியவர் : dharma .R (20-Nov-13, 6:32 pm)
சேர்த்தது : dharmaraj.R
பார்வை : 82

மேலே