====குடும்பகட்டுபாடு====

மரங்களுக்கும் குடும்பகட்டுப்பாடு,
விதை இல்லா பழங்கள்!!

அறிவியல் விந்தை!!!

உண்மை நிலை:
துபாய் சாலை ஓரங்களில் வேம்பு மரங்கள் இருந்தன, அதை பற்றி என் நண்பர் ஒருவர் கூறினார்.அந்த தகவலை இதுபற்றி அறிய நண்பர்களிடம் பகிரவிரும்புகிறேன்.
நமது நாடுகளில் உள்ள அறிய மரங்களை அமெரிக்க நாடு எடுத்து சென்று அங்கு ஜெனிசிஸ் முறையில் விதைகள் நீக்கப்பட்டு மலட்டு மரங்களாய் மற்ற நாடுகளுக்கு விற்கப்படுகிறது.இதன் மூலம் இது போன்ற அறிய வகை செடிகளை அமெரிக்க தனது கைவசம் வைத்துகொண்டு பணம் சம்பாரதிக்கிறது.

எழுதியவர் : அப்துல் பாஸித்.ச (20-Nov-13, 7:34 pm)
சேர்த்தது : Abdul Baseed Sarbudeen
பார்வை : 170

மேலே