ஒரு இரத்த வங்கி

எட்டடுக்கு துணி மாளிகை,
இயந்திரமில்லா ஒரு இரத்த வங்கி..
நிரந்திரமாக அந்த பிஞ்சு ஊழியர்களிடமிருந்து,
நிற்கவைத்துக்கொண்டே இரத்தம் உறிகிறது...

எழுதியவர் : தினேஷ் (கனடா) (20-Nov-13, 7:20 pm)
சேர்த்தது : dineshdsh
Tanglish : oru iratha vangi
பார்வை : 77

மேலே