மழலை

ஏழு ஸ்வரங்களுக்கு
அப்பாற்பட்ட
எட்டாம் ஸ்வரம் ..

வரிகளில்ல உயிருள்ள கவிதை..

வண்ணமில்லா
நல்லெண்ணம் கொண்ட வானவில் ..

முள்ளில்லா
வாசமுள்ள ரோஜா ..

பாசமழை பெருக்கெடுத்தோடும்
அன்பின் நீர்வீழ்ச்சி ...

எழுதியவர் : confidentkk (20-Nov-13, 8:25 pm)
சேர்த்தது : confidentkk
Tanglish : mazhalai
பார்வை : 55

மேலே