காதலும்.... சாலையும் .........thirunavukkarasu

""காதலின் சமிக்ஞ்ஜையை
புரிந்து கொள்ளும்
இளைஞ்சனே .............!""""

"சாலையின் சமிகிஞ்சைகளையும்
புரிந்துகொள் .................அவை
சாலையின் மொழிகள் ............"

"காதலின் சமிக்ஞ்ஜை
உயிருக்கு உத்திரவாதம்
கிடையாது .........!"

" சாலையின் சகிஞ்சை
உயிருக்கு உத்திரவாதம் ........! '"

எழுதியவர் : thirunavukkarasu (23-Jan-11, 6:16 pm)
சேர்த்தது : thirunavukkarasu
பார்வை : 410

மேலே