என் நீயே ....

நான் நானாக இருக்க ,
நினைத்தபோதெல்லாம் ;

என்னை நீயாக மாற்றுகிறாய் ,

நீயாவது நீயாக இரு

என் நீயே ....!

எழுதியவர் : பூவிழி (23-Jan-11, 6:22 pm)
சேர்த்தது : poovizhi
Tanglish : en neeye
பார்வை : 440

மேலே