ஒவ்வொரு கணமும்

சுற்ற மறந்தது
என் கடிகாரம்;

துடிக்கவில்லை
என் இதய துடிப்பு;

நகரவில்லை
என் நொடிபொழுது;

உன்னுடன்
நான் இருக்கும்
ஒவ்வொரு கணமும்.....

எழுதியவர் : தேவி (21-Nov-13, 8:25 am)
சேர்த்தது : devi
Tanglish : ovvoru kanamum
பார்வை : 115

மேலே