நட்பு

மூன்றெழுத்தில்
உருவாகி
மூச்சிருக்கும் வரை
உறுதியாக

உண்மையாய்
பன்மையாய்
நன்மையாய்
கண்ணியமாய்...

எழுதியவர் : வசீம் அக்ரம் (21-Nov-13, 3:00 pm)
சேர்த்தது : வசீம் அக்ரம்
Tanglish : natpu
பார்வை : 233

மேலே