நட்புடன் நாம்

என் இனியவனை! தேர்ந்தெடுக்க -கடவுள்
கொடுத்த வரம் நட்பு ;
என் அமைதிலும் என் கலக்கத்திலும்
என் முன்னே உறவாடும் என் உயிர் சொந்தம்

நான் கண்ணீர் சிந்தும் நிமிடங்களில் என் அன்னையாய் நான் சந்தோஷத்தில் சிறாகடும்போது என் தந்தையாக தோழமை கொடுக்கும் என் புத்துயிர் இன்பம்;

நான் சொல்லத்துடிக்கும் நிமிடங்களில் என்
கண்முன்னே விளையாடும் என் குழந்தயாக
என் உயிர் நட்பு .

எழுதியவர் : ரமேஷ் mdu (21-Nov-13, 1:18 pm)
சேர்த்தது : rameshmdu
Tanglish : natbudan naam
பார்வை : 243

மேலே