உள்ளத்தை தூய்மையாகும்

நட்பு ஒரு நற் பண்பு
நல்ல மனிதரிடையே
தோன்றும் நற்பண்பு
அது
அழகிய அவதாரம்.
ஆண்டவன் கொடை
அதி சிறந்த பரிசு
நட்பு.
உள்ளத்தை
தூய்மையாகும்
உன்னத கருவி ...!!!

எழுதியவர் : கே இனியவன் (21-Nov-13, 12:31 pm)
பார்வை : 160

மேலே