விவசாயி

தரிசு நிலத்தையெல்லாம்
பசுமை ஆடையாக்கினான்
கோவணத்தோடு விவசாயி...!

எழுதியவர் : muhammadghouse (23-Nov-13, 1:26 pm)
பார்வை : 89

மேலே