என் நண்பர்கள்
நிலவு போல பிரகாசிக்கிறேன்... என் நண்பனை என்றும்
நினைத்து கொண்டிருக்கிறேன்..!
இரவு நேரத்தில் உறங்குகிறேன்... என் நண்பர்களிடம்
இன்ப துன்பங்களை பகிர்ந்துக்கொள்கிறேன்..!
துள்ளி ஓடும் மான்களை பார்க்கிறேன்... என் நண்பனின்
துணிச்சலை பாராட்டுகிறேன்..!
எறும்பு செல்லும் வரிசையை பார்க்கிறேன்... என் நண்பனின்
எதிரியை எதிர்த்து போராடுகிறேன்..!