குட் மார்னிங்

காதலியின் வீட்டுக்கு
ஒவ்வொரு முறை
செல்லும் போது
தவறு செய்துவிட்டோமா
என்று எண்ணத் தோன்றுகிறது...
காரணம்
வாசலில்
அவள் தங்கச்சி
செம பிகரு மச்சி....!

குட் மார்னிங்....

எழுதியவர் : muhammadghouse (24-Nov-13, 3:38 pm)
பார்வை : 1277

மேலே