சிந்தனை தேவை

இறைவன் ......

பார்க்க
கண்கள் தந்தான் ...
எதை பார்க்கிறோம் ????

பேச
வாய் தந்தான் ...
யாரை பற்றி பேசுகிறோம் ????

நடக்க
கால்கள் தந்தான் ...
எங்கே போகிறோம் ????

கேட்க
செவியை தந்தான் ...
எதை கேட்கிறோம் ????

சிந்தித்து பார் ....
வாழ்க்கை நன்மை ஆகும் ....

எழுதியவர் : Beni (24-Nov-13, 10:55 pm)
சேர்த்தது : thozhi
Tanglish : sinthanai thevai
பார்வை : 82

மேலே