கவன ஈர்ப்புத்தீர்மானம்

கவன ஈர்ப்புத்தீர்மானம்
ஏதோ ஓர் உள்ளுணர்வு -
என்னவோ செய்ய,
மெய் சிலிர்க்க, மூச்சிரைக்க,
நடை தளர ,பரவசமாய்..,
நர்த்தனமாடும் குமிழ்கள்
தாண்டவமாட,
உடனடியாய் கவன
ஈர்ப்புத் தீர்மானமும்
என்னுள் என்னுள்
ஓர் உயிர்!
கவன ஈர்ப்புத்தீர்மானம்
ஏதோ ஓர் உள்ளுணர்வு -
என்னவோ செய்ய,
மெய் சிலிர்க்க, மூச்சிரைக்க,
நடை தளர ,பரவசமாய்..,
நர்த்தனமாடும் குமிழ்கள்
தாண்டவமாட,
உடனடியாய் கவன
ஈர்ப்புத் தீர்மானமும்
என்னுள் என்னுள்
ஓர் உயிர்!