மகளே

வற்றிய குளத்தின் வாடா வெண் தாமரை முகத்தவள்,
பால் மணம்! , மனம் மாறா எந்தினை உண் பறவையவள்
சிறு முல்லை பற்கள் உடையவள்
எம்முலையில் பருகவே தாய்மயை
உணரச்செய்தவள்
என்னுயிர் நாடியை துல்லியமாக கேட்டறிந்தவள்!!!
மகள்...
மகளே கடவுளை கண்டேனடி உன் ஊழுறு தீங்கனியிதழ் சிரிப்பில் ...

எழுதியவர் : (25-Nov-13, 4:53 pm)
சேர்த்தது : Aswini Dhyanesh
பார்வை : 2626

மேலே