உழவு செய்

பனிக்கட்டி உருகுகிறதாம்
பார் வேப்பமாகுதாம்
இப்படி பேசியே கொண்டிரிக்றோம்
இனி யோசிக்கவும் செய்வோம் ...
உரம் பூச்சிகொல்லி மறப்போம்
உயிர் ஊரும் மக்கும் குப்பைகளை
மண்ணுக்கு அளிப்போம் ..காற்றில்
கார்பன் அளவை குறைப்போம் ..
நம் பண்டைய உணவு முறை ஏற்போம் ... நம்
மூதாதையோர் முகவரி காப்போம் ... சிறிதோ
பெரிதோ விவசாயம் விரும்பி செய்வோம் ..
மரத்தை துண்டித்தால் நீ துடித்து
போ ...மண்ணை காப்போம் ..மலை
வளம் பெருக்குவோம் ... மலை உனக்கு
மழையை வார்க்கும் ..நீ அதை உன்
தலைமுறைக்கு வார்ப்பாய்

எழுதியவர் : VENBHAA (26-Nov-13, 11:23 am)
பார்வை : 108

மேலே