வெண்பா

அவள் ஸ்பரிஷம் அது சொர்க்கம்
அவள் சிரிப்பு என் செல்வம்
அவள் சினுங்கல் ஒரு கவிதை
அவள் வாசம் என் சுவாசம்
அவள் வெண்பா
அன்பால் என் வெண்பா வெண் பால் ....

எழுதியவர் : VENBHAA (26-Nov-13, 11:29 am)
பார்வை : 154

மேலே