ஏற்க மறுக்கிறது மனது

மாற்றம் ஒன்றே மாறாதது
மனம் மாறக்கூடியது
இந்த உண்மையை ஏற்க மறுக்கிறது மனது
மறுப்பதனால் பெற்றதென்னவோ வெறுப்பு !!

எழுதியவர் : (26-Nov-13, 9:11 pm)
பார்வை : 115

மேலே