நீ என் தோழன் மட்டும் என்று

என்னை
அழ வைப்பதில்
உனக்கு
மகிழ்ச்சி என்றால்...
தாராளமாய்
சொல்லி விட்டு போ
நீ என்
தோழன் என்று...

எழுதியவர் : (25-Jan-11, 1:28 pm)
சேர்த்தது : Sumi
பார்வை : 563

மேலே