சத்தியமாக சொல்கிறேன்

சத்தியமாக
சொல்கிறேன்
என்னிடம்
உன்
நினைவுகள் இல்லை...
உன்
நினைவுகளிடம் தான்
நான் இருக்கிறேன்...

எழுதியவர் : (25-Jan-11, 1:25 pm)
சேர்த்தது : Sumi
பார்வை : 369

மேலே